அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீஷனை தாக்கிய தூய்மை பணியாளர்கள்
அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீஷனை தாக்கிய தூய்மை பணியாளர்கள்;
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருவார் ராஜ்பஎக்ஸ்ரே அறையை சுத்தம் செய்வதற்காக துப்புரவு பணியாளர் உமா மகேஸ்வரி என்பவர் துப்புரவு செய்து கொண்டிருக்கும் பொழுது ராஜுக்கும் துப்புரவு பணியாளர் வாக்குவாதம் ஆகி ராஜ் தனது காலணியால் உமா மகேஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரம் அடைந்த உமா மகேஸ்வரி இது குறித்து வெளியே வந்து சக தூய்மை பணியாளர்களும் தகவல் தெரிவித்துள்ளார் தூய்மை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து லேப் டெக்னீசியனை தாக்கும் காட்சிகள் பரவி வருகிறது