விருத்தாசலம்: ஆர்ப்பாட்டத்திற்கு எம்எல்ஏ அழைப்பு
விருத்தாசலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்திற்கு எம்எல்ஏ அழைப்பு விடுத்தார்.;
கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் பெண்களை ஆபாசமாக இழிவு படுத்தி பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 9. 30 மணியளவில் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அம்மா உணவகம் எதிரில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என புவனகிரி எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.