கடலூரில் நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர்

கடலூரில் அமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.;

Update: 2025-04-19 16:28 GMT
கடலூர் மறைந்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்வழுதி இல்லத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் சென்று அவர்களது துணைவியாரை நலம் விசாரித்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News