வாலாஜா அருகே விபத்தில் சிறுமி பலி!

வாலாஜா அருகே விபத்தில் சிறுமி உயிரிழப்பு;

Update: 2025-04-21 13:38 GMT
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வாலாஜா கோரா ஷீ கம்பெனி அருகில் நேற்று நள்ளிரவு ஆட்டோ தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறுமி சம்பவத்தில் உயிர் இழந்தார் மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்து அவர்களை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமந்துள்ளனர். வாலாஜா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், சென்னை ஆலந்தூரை சேர்ந்த சிறுமி நிவேதிதா 8 என்பது இன்று தெரியவந்தது.

Similar News