ராஜதானியில் சட்ட விரோதமாக விற்பனைக்காக மது பதிக்கியவர் கைது

கைது;

Update: 2025-04-22 13:35 GMT
ராஜதானி காவல் நிலைய போலீசார் நேற்று (ஏப்.21) குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நந்தகுமார் என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் நந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

Similar News