மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்;
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி பணியாளர்களுக்கு மே தின விடுமுறை, அரசு விடுமுறைகளை சம்பளத்துடன் வழங்க வேண்டும். தூய்மை காவல் பணியாளர்களுக்கு உழைப்புக்கேற்ற கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்