வெடிவிபத்தில் மரணமடைந்த நபர்களின் வாரிசுதார்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது
வெடிவிபத்தில் மரணமடைந்த நபர்களின் வாரிசுதார்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிவிபத்தில் மரணமடைந்த நபர்களின் வாரிசுதார்களுக்கு ரூ.4 இலட்சமும் மற்றும் வெடிவிபத்தில் காயமடைந்த நபர்களுக்கு ரூ.1 இலட்சமும் என மொத்தம் ரூ.5 இலட்சம் மதிப்பில், மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.