மின்சாரம் தாக்கி உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டது

மின்சாரம் தாக்கி உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டது;

Update: 2025-04-23 15:52 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆமத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர் அவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்பட்டது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.9 இலட்சம் மதிப்பில் மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

Similar News