இரண்டு இருசக்கர வாகனம் மோதி விபத்து

அனுமந்தநகர் மேம்பாலம் அருகே இரண்டு இருசக்கர வாகனம் மோதி விபத்து;

Update: 2025-04-24 19:48 GMT
திண்டுக்கல் அனுமந்தநகர் மேம்பாலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து, இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News