அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

விபத்து;

Update: 2025-04-25 08:15 GMT
கம்பம் பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா. அரசு பேருந்து ஓட்டுனரான இவர் நேற்று முன் தினம் குமுளி பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தி ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த கேரளா லாரி ஒன்று அரசு பேருந்தின் மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பக்கத்தின் இடது புறம் சேதம் அடைந்தது. விபத்து குறித்து குமுளி போலீசார் லாரி ஓட்டுநர் அபினேஷ் மீது நேற்று (ஏப்.24) வழக்கு பதிவு

Similar News