தேவாரம் பகுதியில் சட்டவிரமாக மது விற்றவர் கைது

கைது;

Update: 2025-04-25 08:25 GMT
தேவாரம் காவல் நிலைய போலீசார் நேற்று (ஏப்.24) குற்ற தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் சின்னச்சாமி (70) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சின்னச்சாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Similar News