அதிமுகவில் இணைந்த பிரபல வழக்கறிஞர்
நெல்லையை சேர்ந்த பிரபல மூத்த வழக்கறிஞர் நெல்லை கமலநாதன்;
நெல்லையை சேர்ந்த பிரபல மூத்த வழக்கறிஞர் நெல்லை கமலநாதன் இன்று இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து விலகி தன்னை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டார். இந்த நிகழ்வின்போது அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், நெல்லை மாவட்டம் அவை தலைவர் பரணி சங்கரலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.