நெல்லையில் டீசர் வெளியீட்டு விழா

டீசர் வெளியீட்டு விழா;

Update: 2025-04-25 12:40 GMT
நெல்லை மாநகர வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (ஏப்ரல் 25) யாதும் அறியான் திரைப்பட டீஸர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராமகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முன்னால் எம்எல்ஏ மாலைராஜா மற்றும் பட குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News