கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்

கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்;

Update: 2025-04-25 13:23 GMT
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் திம்மராஜ், தலைமை தாங்கினார். மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணி, இதில் தகுதியானவா்களுக்கு சாலை ஆய்வாளா் நிலை-2, பதவி உயா்வு வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் சாலை பணியாளா்களுக்கு கருவி, தளவாடங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கோசங்கள் எழுப்பினா்.

Similar News