தேன்கனிக்கோட்டை: எம்.சாண்ட் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்.

தேன்கனிக்கோட்டை: எம்.சாண்ட் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்.;

Update: 2025-04-25 14:46 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கோட்டைவாசல் அருகே நேற்று முன்தினம் இரவு வருவாய்த்துறையினர் சோதனை நடத்தினர். அப் போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் எம்.சாண்ட் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் அந்த டிப்பர் லாரியை ஒப்படைத்தனர். எம்.சாண்ட் கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News