மத்தூர்: பனைமரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.
மத்தூர்: பனைமரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள மந்திப்பட்டி நாடார் தோட்டத்தை சேர்ந்தவர் துரை (42). பனை மரம் ஏறும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் துரை பனை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது பாதி மரத்தில் இருந்து நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் துரை படுகாயம் அடைந் தா அவரை அங்கில் இருந்தவர்கள் மீட்டு மத்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு கொண்டு செல்லும் வழியிலில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மத்தூர் போலீசார் துரையின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.