திருக்குறுங்குடி கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை;

Update: 2025-04-26 03:39 GMT
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள திருக்குறுங்குடி பெரிய கோயிலில் அருள்மிகு ஸ்ரீ மகேந்திரகிரி நாதருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று இரவு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News