திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 26) சிறப்பு உதவி ஆய்வாளர் ஞானவேல் பொதுமக்கள் மத்தியில் சைபர் குற்றங்களை தடுப்பது குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பது குறித்தும், மோசடிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த நிகழ்வின்பொழுது தலைமை காவலர் முஜிபுர் ரஹ்மான், முதல்நிலை காவலர் முப்புடாதி ஆகியோர் உடன் இருந்தனர்.