கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத மீனவர்கள்

படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைப்பு;

Update: 2025-04-26 06:57 GMT
போப் பிரான்சிஸ் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (ஏப்ரல் 26) திருநெல்வேலி மாவட்டம் உவரி, பெருமணல், கூட்டப்புளி, கூட்டப்பனை உள்ளிட்ட ஒன்பது மீனவ கிராமங்களில் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் கரையோரங்களில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போப் பிரான்சிஸ் மறைவுக்கு மீனவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Similar News