தேனி மாவட்டத்தில் கல்குவாரிகளில் விதிமுறைகளை மீறி வெடி வெடித்தால் வழக்கு : மாவட்ட ஆட்சித் தலைவர்

வழக்கு;

Update: 2025-04-26 12:29 GMT
தேனி மாவட்டத்தில் இயங்கி வரக்கூடிய குவாரிகளில் விதி மீறி வெடி வைப்பதால் விவசாயம் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அவ்வாறு கல்குவாரி, கிரஷர்களில் விதிமீறி வெடிவைப்பதால் பயிர் பாதிப்பு, குடியிருப்புகளுக்கு இடையூறு ஏற்பட்டால் அதன் மீது புகார் பெற்று, குவாரி உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News