நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
கே.வி.குப்பம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நீர், மோர் பந்தல் இன்று திறக்கப்பட்டது.;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் மத்திய ஒன்றியம் வடுகன்தாங்கல் பேருந்து நிறுத்தத்தில் கே.வி.குப்பம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நீர்மோர் பந்தல் இன்று திறக்கப்பட்டது.இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்துக்கொண்டு துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கினார்.