தென்காசி உழவர் சந்தையில் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு
உழவர் சந்தையில் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு;
தென்காசி மாவட்டம் தென்காசியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டது. இந்த வகுப்பில் உழவர் சந்தையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொது மக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்வது அதில் லாபம் ஏற்றுவது குறித்த கணக்கு விவரங்கள் கற்றுக் கொடுக்கும் விதமாக கல்லூரி மாணவிகளுக்கு எடுத்துரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.