அமாவாசை தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை

No.3 குமாரபாளையம் படைவெட்டி அம்மன் சித்திரை மாத அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது;

Update: 2025-04-27 13:48 GMT
நாமக்கல் மாவட்டம் no.3 குமாரபாளையம் பகுதியில் உள்ள படைவெட்டி அம்மன் கோவிலில் சித்திரை மாத முழு அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று அம்மனுக்கு பால் தயிர் திருமஞ்சனம் குங்குமம் திருநீர் மற்றும் தேன் இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து அம்மன் பக்தர்களுக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார் தீப ஆராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Similar News