அம்மன் கோவிலில் அமாவாசை யாகம்
யாகத்தில் பங்கு பெற்று தேங்காய் தீபம், பூசணிக்காய் தீபம் நேர்த்திகடன் செலுத்தினர். இதில், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.;
பெரம்பலூர்: அம்மன் கோவிலில் அமாவாசை யாகம் பெரம்பலூர், திருமாங்கலியம்மன் நகரில் மஹா வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று ஏப்.27 காலை 11 மணிக்கு மிளகாய் யாகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். யாகத்தில் பங்கு பெற்று தேங்காய் தீபம், பூசணிக்காய் தீபம் நேர்த்திகடன் செலுத்தினர். இதில், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.