அஞ்சலக சேமிப்பு புக்கில் வட்டி பதிவு செய்யும் பணி
செல்வமகள் கணக்கு புக் (SSA) வைத்திருப்பவர்கள் தங்களது புக்கில் சேமிப்புக்கான உரிய வட்டியை தற்போது பதிவு செய்ய புத்தகத்தை அஞ்சல் நிலையத்தில் கொடுத்து ஒப்புகை சீட் பெற்றுக்கொள்ளவும்.;
அஞ்சலக சேமிப்பு புக்கில் வட்டி பதிவு செய்யும் பணி செங்குணம் அஞ்சல் நிலையத்தில் சேமிப்பு கணக்கு புக் (SB) மற்றும் செல்வமகள் கணக்கு புக் (SSA) வைத்திருப்பவர்கள் தங்களது புக்கில் சேமிப்புக்கான உரிய வட்டியை தற்போது பதிவு செய்ய புத்தகத்தை அஞ்சல் நிலையத்தில் கொடுத்து ஒப்புகை சீட் பெற்றுக்கொள்ளவும். வட்டி பதிவு செய்யப்பட்ட பின் பெரம்பலூர் வட்டம் ஒப்புகை சீட்டை அஞ்சல் அலுவலகத்தில் கொடுத்து புத்தகத்தை பெற்றுக்கொள்ள அதிகாரி தெரிவித்துள்ளார்