வெண்கலம் பகுதியில் மயான சூறை திருவிழா

நம்பிக்கையின் ஒரு நிகழ்வாக வல்லக்கோட்டை அமைத்தல், பேய் ஓட்டுதல், அங்காள பரமேஸ்வரி வேடமிடுதல் போன்ற விமர்சையான நிகழ்வுகள் பொதுமக்கள் புடைசூழ நடைபெற்று வருகின்றன.;

Update: 2025-04-27 17:19 GMT
வெண்கலம் பகுதியில் மயான சூறை திருவிழா வெண்கலம் கிராமத்தில் வருடந்தோறும் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் நம்பிக்கையின் ஒரு நிகழ்வாக வல்லக்கோட்டை அமைத்தல், பேய் ஓட்டுதல், அங்காள பரமேஸ்வரி வேடமிடுதல் போன்ற விமர்சையான நிகழ்வுகள் பொதுமக்கள் புடைசூழ நடைபெற்று வருகின்றன. வெங்கலம் பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Similar News