தென்காசியில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்;
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது, இதில் பழங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் இராஜேந்திரன், தெற்கு குருவிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் குணசுந்தரி உள்ளிட்ட பலருடன் கலந்து கொண்டனர்.