குருவிகுளத்தில் புதிய தமிழகம் கட்சியினர் சிறப்பு கூட்டம்
புதிய தமிழகம் கட்சியினர் சிறப்பு கூட்டம்;
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி ஆணைக்கிணங்க தென்காசி கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் (25.5.2025) (26.5.2025) மற்றும் (28.5.2025 )சுற்றுப்பயணம் சம்பந்தமாக இன்று சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் வைத்து தென்காசி கிழக்கு மாவட்ட செயலாளர் ராசையா மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பால்ராஜ் அவர்கள் தலைமையில் குருவிகுளத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ,இணை, துணை,ஒன்றியம்,நகர, பேரூராட்சி மற்றும் கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.