திருநெல்வேலி மாவட்டம் புதுப்பேட்டை சேகரத்திற்கு உட்பட்ட கொண்டாநகரம் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் இன்று (ஏப்ரல் 28) கோடைகால விடுமுறையை முன்னிட்டு வேதாகம வகுப்புகள் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை சபை ஊழியர் அன்பு ஏசையா பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். இதில் கொண்டாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.