அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்

மதுரையில் அமைச்சர்கள் தலைமையில் திமுகவினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-05-16 07:54 GMT
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள பப்பீஸ் ஹோட்டலில் இன்று (மே.16) காலை மதுரை வடக்கு, தெற்கு, மற்றும் மாநகர் மாவட்ட திமுக சார்பில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் குறித்து நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிதி மற்றும் மனித வளம் மேம்படுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பேசினார்கள். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள், அனைத்து அணியின் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News