எஸ்டிபிஐ கட்சி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-05-16 10:12 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இன்று (மே 16) ஜங்ஷனில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் தங்களை ஆர்வமாக கட்சியில் இணைத்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு கட்சி அட்டையை வழங்கினர்.

Similar News