நெல்லையில் மின்சாரத்துறை அமைச்சர் பேட்டி

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர்;

Update: 2025-05-16 16:28 GMT
நெல்லையில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது மாதந்தோறும் மின் கணக்கீடு தமிழகத்தில் எப்பொழுது தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு‌ நிதி நிலைமையை பொருத்து காலம் கணிகிறபோது அமல்படுத்தப்படும் என்றார். இந்த பேட்டியின் பொழுது மாவட்ட ஆட்சியர் சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News