நெல்லை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளராக பிரபாகரன் பணியாற்றி வந்தார். இவர் பரமத்திவேலுருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பரமக்குடி மோட்டார் ஆய்வாளராக பணியாற்றிய பத்மப்பிரியா நெல்லை வட்டார போக்குவரத்து கழக அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளராக நியமிக்கப்பட்டு இன்று (மே 16) பதவி ஏற்று கொண்டார்.