ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு!
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் (IV) பதவிகளுக்கொன நேரலை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.;
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் (IV) பதவிகளுக்கொன நேரலை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர், வருவாய் ஆய்வாளர், செயல் பணியாளர், உதவியாளர், தட்டச்சர், நேர்முக எழுத்தர், வனக்காவலர் என மொத்தம் 3935 பணியிடங்கள் உள்ளன. வரும் 24ஆம் தேதிக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் என 6 இடங்களில் ஜூலை 12ஆம் தேதி தேர்வு நடைபெறும்.