முனீஸ்வரர் ஆலயத்தில் அஷ்டமி பூஜை

மதுரை தெற்கு வாசல் முனீஸ்வரர் ஆலயத்தில் இன்று தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.;

Update: 2025-05-20 15:29 GMT
மதுரை தெற்கு வாசல் காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் இன்று (மே.20) தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு இரவு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயில் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்

Similar News