தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!
வேலூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.;
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் மே 23 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ள இந்த முகாமில், 10ம் வகுப்பு முதல் பட்டம் பெற்றோர் வரை கலந்து கொள்ளலாம். இதில் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி அறிவித்துள்ளார்