பிடிஆர் சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ.

மதுரையில் பிடிஆர் சிலைக்கு பூமிநாதன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2025-05-20 15:57 GMT
தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் PTR அவர்களின் 19 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (மே.20) மதுரையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மறுமலர்ச்சி திமுக சார்பாக மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அவை தலைவர் சுப்பையா, மாவட்ட செயலாளர் முனியசாமி, துணைச் செயலாளர் பாஸ்கர சேதுபதி, பகுதி செயலாளர்கள்: புகழ் முருகன், ராமர், ரஞ்சித் குமார், பாஸ்கரன்MC, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News