திமுக பொதுக்குழு கூடும் இடத்தை ஆய்வு செய்த அமைச்சர்கள்

மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள இடத்தினை திமுக அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.;

Update: 2025-05-21 06:21 GMT
மதுரையில் உத்தங்குடி பகுதியில் வரும் ஜூன் 1ம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அதற்கான கூட்டம் நடைபெறும் இடத்தினை இன்று (மே.21) வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன், வடக்கு தொகுதி எம்எல்ஏ தளபதி, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் கூட்டம் நடைபெறும் பகுதியை பார்வையிட்டனர்.

Similar News