மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மதுரை அருகே ஒத்தக்கடையில் நேற்று மாலை மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;

Update: 2025-05-21 07:20 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஒத்தக்கடையில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து நேற்று ( மே.20) மாலை விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், சிஐடியு, மாதர் சங்கம், வாலிபர் சங்கம் மாணவர் சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

Similar News