சங்கரன்கோவிலில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது

கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது;

Update: 2025-05-22 02:27 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி உட்பட்ட ராமசாமியாபுரம் 3வது தெரு பகுதியில் நகர் மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி முன்னிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தொற்றுகள் பரவாமல் இருக்க கொசு மருந்து அடிக்கும்பணி தூய்மை பணியாளர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வார்டு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு மருந்துகள் தெளிக்கும்பணி நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News