அங்கன்வாடி மையத்தை மேயர் ஆய்வு!
அங்கன்வாடி மையத்தை வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 3-வது மண்டலம் வார்டு எண் 37 ஓல்டு டவுன் பகுதியில் உள்ள, அங்கன்வாடி மையத்தை வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி செயற்பொறியாளர் ரமேஷ், மண்டல குழு தலைவர் யூசுப் கான், வட்டக் கழக செயலாளர் லோகநாதன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.