வேலூர் பொற்கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம்!

ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இன்று அன்னதானம் வழங்கப்பட்டது;

Update: 2025-05-22 16:40 GMT
வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இன்று அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, ஸ்ரீ நாராயணி சக்தி அம்மா வழிகாட்டுதலின்படி, பக்தர்களுக்கு ஆனந்தம் அன்னபூரணி மண்டபத்தில், சுமார் 7000ம் மேற்பட்ட பக்தர்களுக்கு, பொற்கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கினார்கள்.

Similar News