கூல் ஊற்றும் திருவிழா கோலாகலம்!

அணைக்கட்டு அடுத்த காட்டு கொள்ளை கிராமத்தில் கூல் ஊற்றும் திருவிழா நடைபெற்றது.;

Update: 2025-05-22 16:41 GMT
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த காட்டு கொள்ளை கிராமத்தில் கூல் ஊற்றும் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கூழைக் கொண்டு, வந்து அம்மனுக்கு கருவாடு முட்டை படைத்து அனைத்து அம்மன் அருளை பெற்றனர். மேலும் அம்மனுக்கு கிடா வெட்டானது நடைபெற்றது.

Similar News