முத்தீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

மதுரை முத்தீஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெறவுள்ளது.;

Update: 2025-05-23 05:16 GMT
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலான பழமையான அருள்மிகு ஸ்ரீ முத்தீஸ்வார் திருக்கோயிலில் கும்பாபிஷேக நடைபெறவுள்ளதால் விமான பாலாலயம் 25.05.2025 வைகாசி மாதம் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்குமேல் 9.00 மணிக்குள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Similar News