இறைவன் காடு கிராமத்தில் நீர்வரத்து!
வேலூர் மாவட்டம் இறைவன் காடு கிராமத்தில் உள்ள காவாயில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.;
வேலூர் மாவட்டம் இறைவன் காடு கிராமத்தில் உள்ள காவாயில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக மழை பொழிந்த நிலையில், இறைவன்காடு கால்வாயில் நீர் வரத்தானது அதிகரித்து வருகிறது. மேலும் இறைவன்காடு, காட்டுகொள்ளை மற்றும் செதுவாலை போன்ற ஊர்களில் உள்ள ஏரிகளில் இந்நீரானது சேகரிக்கப்படுகிறது.