வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ மகா மங்கள ஹரித்ரா வாராஹி அம்மன் கோயிலில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.;

Update: 2025-05-23 15:03 GMT
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி டேனியல் நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மகா மங்கள ஹரித்ரா வாராஹி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Similar News