செல்லியம்மன் ஆலய திருவிழா -தேதி அறிவிப்பு!

காட்டுக்கொல்லை கிராமத்தில் செல்லியம்மன் ஆலய திருவிழா தேதி அறிவிக்கப்பட்டது.;

Update: 2025-05-23 15:06 GMT
வேலூர் மாவட்டம் இறைவன்காடு அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். இதில் பல ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செல்வார்கள். அதன்படி, இந்த வருடம் 45ஆம் ஆண்டுக்கான பால்குட தேர்திருவிழா வரும் ஜூன் 3ஆம் தேதி நடக்க இருப்பதால் அனைத்து பக்தர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News