சங்கரநாராயணசுவாமி கோவில் இன்று சனி பிரதோஷம் நடைபெற்றது

கோவில் இன்று சனி பிரதோஷம் நடைபெற்றது;

Update: 2025-05-24 12:51 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று சனி பிரதோஷம் நடைபெற்றது, சங்கரலிங்க சுவாமி முன்பு அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு பால் மஞ்சள் சந்தனம் குங்குமம் உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரத்தனையும் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News