முருகன் மாநாட்டிற்கு அழைப்பிதழ் வழங்கும் இந்து முன்னணியினர்
காங்கேயத்தில் இந்து முன்னணியினர் முருகன் மாநாடு அழைப்பிதழ் வழங்குகின்றனர்;
திருப்பூர் கிழக்கு மாவட்டம் காங்கேயம் சேரன் ரைஸ் மில் உரிமையாளரும் காங்கேயம் நகராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் ஏசி.மணிவண்ணன் அவர்களுக்கு முருகன் மாநாடு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் கோட்டச் செயலர் கோவிந்தராஜ், மாவட்ட பொதுச் செயலர் சதீஷ்குமார் வழங்கி வருகின்றனர்