ஊத்தங்கரை: பள்ளி வாகன பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்.
ஊத்தங்கரை: பள்ளி வாகன பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பள்ளி வாகன பாதுகாப்பு குறித்து வருடாந்திர ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தனியார் பள்ளி வாகனங்கள் வருடாந்திர கூட்ட ஆய்வில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அன்புசெழியன் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள், காவலர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். பள்ளி வாகனங்கள் பாதுகாப்புடன் இயக்க வாகனங்களை இயக்க ஆலோசனை வழங்கினர்.